அனுமதிபத்திரமின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து, 50 மதுபானப் போத்தல்களை ஹற்றன் குற்றதடுப்புப் பொலிஸார் மீட்டனர்.
நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்டப் பகுதியில் உள்ள லயன் குடியிருப்பில் அறை ஒன்றில் இவை மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment