வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோரே வாக்களிக்க முடியவில்லை.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி இதுவரை தமிழகத்தில் 30.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா ஆகியோர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
0 comments:
Post a Comment