சட்ட விரோதமாக இயங்கி வந்த தேன் உற்பத்தி நிலையம் ஒன்று வவுனியாவில் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அங்கிருந்து, வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்லப்படத் தயார் நிலையிலிருந்த 116 சீனிப்பாணிப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஓமந்தை சுகாதாரப் பரிசோதகர், நொச்சிமோட்டை சுகாதாரப் பரிசோதகர் கூட்டாக இணைந்து வவுனியா பொது சுகாதாரப் பரிசோதகதர் தலைமையில் சமயபுரம் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத தேன் உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
0 comments:
Post a Comment