மக்களவைத் தேர்தலில் சீமான் மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் வாக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சென்னை சாலி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.
இதேவேளை அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச் சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் தனது வாக்கினை பதிவு செய்தார்.
0 comments:
Post a Comment