நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை நினைவு கூர்ந்து நாளை மறுதினம் புதன்கிழமை துக்கநாளாகக் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment