நாடு முழுவதிலுமுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
அடையாளம் தெரியாதவர்கள் சில பகுதிகளில் தங்கியுள்ளதால் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வீடுகளில் நிரந்தரமாக வசிக்கின்றவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். அதற்கேற்ற வகையில் வீடுகளில் சோதனை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment