நாட்டில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து
தனிப்பட்ட பயணமாக சிங்கபூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார்.
பிரதமர், பாதுகாப்பு படைகளின் தளபதிகளைச் இன்றையதினம் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
0 comments:
Post a Comment