வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் செட்டிக்குளம் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.
இந்தப் போட்டியின் இறுதியாட்டம் வவுனியா முஸ்லிம் மகா வித்தியலாய மைதானத்தில் இடம் பெற்றது.
செட்டிக்குளம் பிரதேச செயலக அணியை எதிர்த்து வவுனியா பிரதேசசெயலக அணி மோதியது.
0 comments:
Post a Comment