யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரையில் சேவையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்னாண்டோ, பொலிஸ் சேவையிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றச் சென்றார்.
இதையடுத்து, அவரது ஓய்வுக்குப் பின் யாழ்.மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஆர்.எஸ்.தமிந்த நியமிக்கப்பட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நலன்புரிப் பிரிவுக்குப் பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர்.எஸ்.தமிந்த, இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
0 comments:
Post a Comment