பள்ளிவாசல்களில் ஜும்மா தொழுகையை இன்றையதினம் தவிர்த்துக் கொள்ளுமாறு முஸ்லிம் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வழமையான லுஹர் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றுமாறு முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.ஏச்.ஏ. ஹலீம் மக்களைக் கோரியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை கருதி இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment