அம்பாறை சாந்தமருதில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது.
சாய்ந்தமருது வீடொன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் (AMAQ ) வெளியிட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி தொடர் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம்.
இவரும், கல்முனை சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இவரும், கல்முனை சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
0 comments:
Post a Comment