வரலாற்று பெருமையை எடுத்துக்கூறும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலம் வெடித்த நிலையில் காணப்படுவதால் பயணிகள் பல அசௌகரியங்கள எதிர்கொண்டுள்ளனர்.
போர் முடிவடைந்த பின்னரும் குறித்த பாலம் இதுவரையில் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில், பல தடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சீர்செய்யப்பட்ட நிலையில் தற்போது பாலத்தின் நடுப்பகுதியில் உடைப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது.
வட்டுவாகல் பாலத்தை நம்பி பல நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment