ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.
வலி. வடக்குப் பகுதிகளுக்குச் செல்லும் ஜனாதிபதி, வலி.வடக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை விடுவித்து பத்திரங்கள் சமர்ப்பிக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment