ரோயல் சேலஞ்ஜர்ஸ் பெங்குளுர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்றையதினம் மோதவுள்ளன.
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 42 ஆவது போட்டி, இன்று இரவு 8.00 மணிக்கு பெங்களூரில் இடம்பெறவுள்ளது.
இதுவரையில் இடம்பெற்று முடிந்த போட்டிகளுக்கு அமைய, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ஐ.பி.எல் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.
2 ஆம் இடத்தில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் உள்ளது.
3 ஆம் மற்றும் 4 ஆம் இடங்களில் முறையே 12 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 10 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியும் உள்ளது.
0 comments:
Post a Comment