அன்னை பூபதி அம்மாவின் நினைவேந்தல் நேற்று மட்டக்களப்பு கல்லடி நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு விளக்கேற்றப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் மட்டக்களப்பு மாட்ட நினைவேந்தல் குழுவினரின் ஒழுங்கு படுத்தலில் பூபதி அம்மாவின் நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment