கொழும்பு, கட்டுநாயக்கா சர்வதேசவிமான நிலையத்துக்குச் செல்லும் வீதியில், சந்தேகத்துக்கு இடமான மகிழூர்ந்து ஒன்று நுழைந்தது.
இதனையடுத்து பொலிஸார் அப் பகுதியில் தீவிர தேடுதல் நடத்தினர். கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்துக்குச் செல்லும் பாதைகளும் மூடப்பட்டன.
தேடுதல் முடிவில், எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லையாதலால் பாதைகள் திறக்கப்பட்டன. இயல்புநிலை திரும்பியது.
0 comments:
Post a Comment