இருபாலருக்குமான கரப்பந்தாட்டத் தொடரில் கோப்பாய் பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது.
யாழ்ப்பாண மாவட்ட பிரதேசசெயலகங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியின் இறுதியாட்டம், ஆவரங்கால் மத்திய விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றன.
ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மோதியது.
0 comments:
Post a Comment