கைது செய்யப்பட்ட குண்டு தாக்குதல்தாரிகளின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் சாரதி புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கபூர் எனப்படும் மொஹமட் சரீப் ஆதாம் லெப்பை எனும் பெயருடைய குறித்த சாரதியு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய 4 வீடுகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment