சமூகவலைத்தளங்கள் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்கள் மீதான தடையை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நிலையிலேயே தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகவலைத்தள நடவடிக்கைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment