தேமுதிக தலைவர் விஜயகாந்த், மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமது வாக்கைப் பதிவு செய்தனர்.
வாக்களித்த பின்னர் பிரேமலதா அளித்த பேட்டியில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment