வவுனியாவில் இரு வாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்து வெளியேறும் வடிகாலின் குழாயினுள் இருந்து இந்த வாள்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
37 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment