யாழ்ப்பாணம் பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வீழ்த்தி ஊரெழு றோயல் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.
நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் இறுதியாட்டம் கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.
0 comments:
Post a Comment