வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளால் பரபரப்பு நிலை ஏற்பட்டது.
வர்த்தக நிலையத்துக்கு முன்பாக குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதில் சந்தேகமடைந்த சிலர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
0 comments:
Post a Comment