தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்விஜய் தனது வாக்கினை பதிவு செய்வதற்காக வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, சென்னை நீலங்கிரியில் தனது வாக்கை வியய் பதிவிட்டமை குறிப்பிடத்தக்ககது.
0 comments:
Post a Comment