மகேஷ்பாபு, சமந்தா, காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் வெளியான படம் பிரமோற்சவம்.
ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கிய இந்த படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்புவதாக இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பிரமோற்சவம் என்னை அதிகம் கவர்ந்த படம். அதில் சொல்லப்பட்டுள்ள விஷயம் தமிழ் சினிமா மற்றும் தமிழ்நாட்டுக்கு பொருந்தக்கூடியது. அதனால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment