உயிர்காக்க உதவுங்கள்

யாழ். போதனா மருத்துவமனைக்கு (A-), (O-) ஆகிய குருதி வகைகள் மிக அவசரம் தேவைப்படுவதாக மருத்துவமனையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குருதி வகையையுடைய குருதிக் கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் குருதி வங்கிப் பிரிவுக்கு சமூகமளித்து உயிர்காக்கும் உன்னதப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு குருதி வங்கிப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment