நாகார்ஜுனா அவருடைய மகன் நாகசைதன்யா மற்றும் மருமகள் சமந்தாவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்த தெலுங்குப் படமான 'மஜிலி' கடந்த வாரம் வெளிவந்து நல்ல விமர்சனங்களுடன், வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையிலேயே படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை நாகார்ஜுனா பதிவிட்டு, 'என்னுடைய பிளாக் பஸ்டர் ஜோடி' எனக் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment