இளம் நடிகை ஒருவர் ஆவியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மறக்க முடியவில்லை என மெய் சிலிர்க்கிறார்.
இண்டியானாவைச் சேர்ந்த Billie Lee என்னும் இளம் நடிகை, தான் சோபா ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தபோது தன்னுடன் யாரோ ஒரு ஆண் தன்னுடன் இணைசேர்வது போல் கனவு கண்டு விழித்திருக்கிறார்.
விழித்தபோதும் அது தொடரவே, அது கனவல்ல நிஜம் என உணர்ந்திருக்கிறாராம்.
தன் உடல் மீது இன்னொரு உடலை உணர்ந்தாலும், யாரையும் பார்க்க முடியாமல் போகவே, தன்னுடன் ஒரு ஆவி உறவு கொள்வதை அறிந்திருக்கிறார்.
முந்தின இரவு தான் கஞ்சா புகைத்திருந்ததால் அதன் தாக்கமாக இருக்குமோ என்று எண்ணி தன் நண்பர்களிடம் கஞ்சாவுடன் எதையாவது கலந்தீர்களா என்று கேட்டாராம்.
அவர்கள் இல்லையே என்றிருக்கிறார்கள். அப்போதுதான் உண்மையிலேயே தன்னுடன் ஒரு ஆவி உறவு கொண்டதை உறுதி செய்து கொண்டிருக்கிறார் Billie.
என் உடலை அது தொட்டதை உணர்ந்தேன், இணை சேர்வதையும் உணர்ந்தேன், என்னால் விவரிக்க இயலாத விடயங்களையும் உணர்ந்தேன் என்று கூறும் Billie, அந்த ஆவி என்னை மயக்கி விட்டதை உணர்ந்தேன், ஆனால் அது எனக்கு பிடித்தது, நன்றாக இருந்தது என்கிறார்.
0 comments:
Post a Comment