அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலர் ஆர்வமுடன் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.
தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தலில் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்களித்தார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வாக்குப்பதிவு செய்தார்.
0 comments:
Post a Comment