ஜயவேவா கோஷத்துடன் கோத்தபாயவுக்கு வரவேற்பு

அமெரிக்காவிலிருந்து சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.


அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துவிட்டதாக கோத்தபாய ராஜபக்ச விமான நிலையத்தில் வைத்து, ஊடகங்களிடம் கூறினார்.


அமெரிக்காவில் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தற்போதைய அரசு மற்றும் அரசுக்கு சார்பான ஊடகங்களால் சோடிக்கப்பட பொய் எனவும் அவர் தெரிவித்தார்.


பெரமுன கட்சியினர் மற்றும் ஆதரவான மக்கள் இவரை வரவேற்றதுடன், ஜயவேவா என கோஷமெழுப்பினர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment