நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித் உள்ளிட்டோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்
0 comments:
Post a Comment