வடக்கிலிருந்து நிலக்கண்ணிகளை அகற்ற ஆஸ்திரேலியா உதவிசெய்யவுள்ளது.
மனிதநேய உதவிகளின் அடிப்படையில், ஒரு மில்லியன் டொலரை வழங்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.
இரு ஆண்டு காலத்திற்குள் நிதியை வழங்குவதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment