‘உலகத்துக்கு ஒரே கடவுள்’ என்று எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாகவும் எழுதப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment