மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பிடிகல - அங்கட்டுவில பிரதேசத்தில் நேற்று மாலை நடந்துள்ளது.
நிலப் பகுதியில் வேலைசெய் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் 60 வயதுடைய தந்தை மற்றும் 29 வயதுடைய மகனும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்த மற்றைய நபர் எல்பிடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment