ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தாம் விலகவில்லை எனவும், சு.க வினர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்ததன் காரணமாக, எதிர்க்கட்சி பொறுப்பை தாம் ஏற்றதாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment