தீவிரவாத தாக்குதலொன்று நடத்தப்படலாம் என்றும் பிரதான பகுதிகளையும் பிரபுக்கள் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே பொலிஸ்மா அதிபருக்கு அறிவுருத்தியிருந்தாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.
தவாஹித் ஜமான் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் என்பவரலால் இந்த தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அறிவுருத்தப்பட்டிருள்தாக அறிய முடிகிறது.
0 comments:
Post a Comment