தமிழினப் படுகொலை நாளான மே-18 இல் அனைவரையும் ஒன்றிணைய நினைவேந்தல் குழுவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளின் நினைவேந்தலை வைத்து எவரும் பக்கம் சார்ந்து செயற்படாது நினைவேந்தல் குழுவுடன் இணைந்து செயற்படவேண்டும் என்றும் அக்குழு கேட்டுள்ளது.
0 comments:
Post a Comment