வடக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றும் கோரிக்கையை நடைமுறைப்படுத்த முடியாது. இவ்வாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அரசு எத்தகைய முடிவை எடுக்கிறதோ அதனை நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.
வடக்கிலிருந்து இராணுவத்தை நடத்துவதாக இருந்தாலும், அந்த உத்தரவையும் நாங்கள் பின்பற்றுவோம்.
எவ்வாறாயினும், வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தை முழுமையாக அகற்றும் கோரிக்கையை செயற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment