கிழக்கு மகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
வீசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment