முல்லைத்தீவு மண்ணில் இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் குழுவினர் சென்று நிலமைகளைப் பார்வையிட்டனர்.
சர்வதேச நெருக்கடி குழு முல்லைத்தீவுக்கு வருகை
சர்வதேச நெருக்கடிகள் குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திதுக்கு இன்றையதினம் பயணம் மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 754 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுத்து வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை இவர்கள் சந்தித்தனர்.
அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தனர்.
கேப்பாப்பிலவில் தங்கள் வாழ்இடங்களை மீட்கப் போராடிவரும் மக்களைச் சந்தித்து அவர்களின் நிலமையைக் கேட்டறிந்தனர்.
முல்லைத்தீவு மண்ணில் இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் குழுவினர் சென்று நிலமைகளைப் பார்வையிட்டனர்.
முல்லைத்தீவு மண்ணில் இறுதிப்போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் குழுவினர் சென்று நிலமைகளைப் பார்வையிட்டனர்.
0 comments:
Post a Comment