கை றோஸ் விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது கலை மகள் விளையாட்டுக் கழக அணி.
வவுனியா வெண்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் பதிவு செய்ப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்டத் தொடர் நேற்று இடம்பெற்றது.
செட்டிக்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கலைமகள் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.
0 comments:
Post a Comment