நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும், இன்றுமுதல் நாளை மறுதினம் வரை திறக்கப்படமாட்டாதென, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், ஏப்ரல் 15 ஆம் திகதி, மதுபான நிலையங்களை மூடுமாறு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அது குறித்து தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லையென, மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment