வீதிகளில் காணப்படும் வீதிச் சமிச்ஞை பலகைகள் இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.
வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பாரதிபுரம் முதல் இராசேந்திரகுளம் வரையிலான பகுதி வீதிகளில் காணப்பட்ட சமிக்ஞை பாதாதைகளே சேதமாக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment