அரச அலுவலகங்களில் பணி புரிவதற்கான பல்வேறு பதவி நிலைகளுக்கான நியமன கடிதங்கள் ஆளுநரால் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அலுவலக வெற்றிடங்களுக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
106 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment