பெண் குழந்தை பிறந்ததால் கணவன் மனைவியைக் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நடந்துள்ளது.
சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் குறித்த பெண் ஐந்தாவதாகவும் பெற்ற குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
விரக்தியடைந்த கணவன் தனது குழந்தைகளை ஓரறையில் அடைத்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓர் ஆண் குழந்தையை கூட பெற்று தரவில்லை என்ற காரணத்தினால் அவர் மனைவியை கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மனைவியைக் கொன்ற அந்த நபர் தானும் தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சி செய்துள்ளார்.
0 comments:
Post a Comment