சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இரு முஸ்லிம் இளைஞர்கள் கிராம மக்களால் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு பிடிபட்டுள்ளனர்.
இருவரும் தாழ்வுபாட்டு தேவாலயப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment