ஜோதிகாவும் அவருடைய மைத்துனர் கார்த்தியும் இணைந்து நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார்.
இதில் ஜோதிகாவின் சகோதரராக கார்த்தி நடிக்க உள்ளாராம். இந்தப் படத்தை ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி, சூர்யா இருவரும் எப்போது ஒரே படத்தில் நடிப்பார்கள் என்று ஏங்குகிறார்கள் ரசிகர்கள். அதற்கு முன்னதாக கார்த்தி, ஜோதிகா ஒரே படத்தில் முதல் முறையாக நடிக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் ஆரம்பமாகும் என்றம் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment