புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் இன்று கூடி கலந்துரையாடவுள்ளன.
இந்த கலந்துரையாடல் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
0 comments:
Post a Comment