பள்ளத்தில் வீழ்ந்தது வான் ; 9 பேர் படுகாயம்

வான் வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது. ஹற்றன் நோக்கிச் சென்ற வானே விபத்துக்குள்ளானது.

படுங்காயமடைந்த 9 பேரும்  வட்டவளை  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் நால்வர்  மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment