8 மணிமுதல் 4 மணிவரை ஊரடங்கு

நாட்டில் நேற்று பரவலாக இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.

இதன்படி, இன்றிரவு 8 மணிமுதல், நாளை அதிகாலை 4 மணிவரையிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என, அரச தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment